Balkutam Festival at Maha Mariamman : குத்தாலம் மஹா மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா; பெண்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமைவாய்ந்த மஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சம்வஸ்தராபிஷேக நாளை முன்னிட்டு 18-ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.விழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் காவிரி தீர்த்த படித்துறையிலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோயிலை அடைந்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
read Also : வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரியுமா.?
பக்தர்கள் அளித்த பால் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் அம்பாளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொண்டு வழிபாடு நடத்தினர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
