Friday, July 11, 2025
Homeசைவம்Rasam Seiyum Murai Easy | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

Rasam Seiyum Murai Easy | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

Date:

- Advertisement -

Rasam Seiyum Murai | ரசம் : வீட்டிலேயே சுவையான ரசம் செய்ய கூடிய எளிமையான செய்முறை.நம் அன்றாட உணவு பழக்கத்தில் ரசம் மிகவும் அடிப்படையான அத்தியாவசியமான உணவாகும்
சூப்பாகவும்.ரசத்தை பரிமாறலாம்.

Rasam Seiyum Murai | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை !
Rasam Seiyum Murai | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை !

தேவையான பொருட்கள் | Rasam

ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • 1/2 டேபிள் ஸ்பூன் அளவு சீரகம்
  • 1/4 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயம்
  • 1 சிவப்பு மிளகாய்
  • ரசம் செய்வதற்கு தேவையான பொருள்கள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 சிவப்பு மிளகாய்
  • 3 தக்காளி
  • 2 கப் தண்ணீர்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 4 பூண்டு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • கொஞ்சம் நறுக்கியது கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு புளி
  • தேவைக்கேற்ப உப்பு

செய்முறை

ஒரு கடாயில் குறைந்த அளவு தீயில் 1/4 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.

அவற்றை குளிர்வித்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Must Read : தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு இந்த ஹேர் பேக் கை பயன்படுத்துங்க …!

ரசம் செய்யும் முறை

சூடான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடான பின், 1 டேபிள் ஸ்பூன் கடுகும், பாதியாக உடைத்த 2 சிவப்பு மிளகாய்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மூன்று அல்லது நான்கு நறுக்கிய பூண்டு, ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு துளிர் கருவேப்பிலை, இவைகளை சேர்க்கவும். இலைகள் மிருதுவாக வரும் வரை நன்றாக வதக்கவும்.

வதங்கிய பிறகு பிசைந்த அல்லது நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை அதோடு சேர்க்கவும். அதன் பின்பு அவற்றை மூடி வேகவிடவும் அல்லது தக்காளி மென்மையாக மாறும் அளவு வதக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பிறகு நாம் முதலிலேயே (முதல் ஸ்டெப் )அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இதனுடன் கலக்கவும்.அதன் பின்னர் இரண்டு அல்லது நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு அதில் இரண்டு அல்லது மூன்று கப் அளவில் தண்ணீர் சேர்க்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவற்றை நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.குறைந்த தீயில் கொதிக்க வைப்பது நல்லது சுவையாகவும் இருக்கும். கொதித்த பிறகு அவற்றில் சிறிதளவு எடுத்து சுவைத்து பார்க்கவும்.தேவையானால் சிறிது உப்பு, கொஞ்சம் புளி சேர்க்கலாம்.

பிறகு அதில் தண்டுகளுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி விட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உட்டச்சத்து (Nutrition) – 20 கிலோ கலோரிகள் உள்ளது.

Must Watch : மொபைல்போனில் கவர் பயன்படுத்துவதனால் இத்தனை தீமைகளா .?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

For Non Veg Items அசைவம்

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories