Three Rajyoga Made After 30 Years : வேத சாஸ்திரங்களின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் அதனால், உண்டாகும் யோக பலன்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாகும். நமக்கு பல வருடங்களுக்கு பிறகு சில யோகங்கள் வரும். அந்த வகையில் 3 ராஜயோகங்கள் டிசம்பர் மாதத்தில் உருவாகியுள்ளது.
இது சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்களால் இந்த 3 ராஜயோகங்களும் உருவாகியுளளது. அதில் 30 வருடங்களுக்கு பிறகு சனி பகவான் கும்பராசிக்கு நுழைகிறார். அதன் காரணமாக சச ராஜயோகத்தையும், செவ்வாய் கிரகம் ருச்சக ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் சேர்த்து இந்த 3 யோகத்தையும் உருவாகியுள்ளார்கள். இந்த யோகங்கள் எல்லாம் மங்களகரமானவை மற்றும் ஒருவருடைய பொருளாதாரத்தை நல்ல நிலைக்கனா முன்னேற்றங்களை ஏற்படுத்த கூடியவை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
2024 ஆம் வருடத்தில் இந்த யோகமானது நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமானதாக அமைய போகிறது. மற்றும், அவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இப்போது அந்த அதிஷ்டமான கிரககாரர்கள் யார்யார் என்பதை பற்றி காண்போம்.
Read Also : தாடி பாலாஜி பற்றி.. KPY பாலா கூறிய சீக்ரெட்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Three Rajyoga Made After 30 Years
ரிஷபம்
மாளவ்யருச்சக மற்றும் சச ராஜயோகங்களானது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க போகிறது. சிலர் பணத்தை எதிர்பாராத விதமாக பெறுவார்கள். நிலுவையில் இருக்கக்கூடிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.சமூகத்தில் கெளரவம் மற்றும் மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை உங்களை தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு மாளவ்ய, சச மற்றும் ருச்சக ராஜயோகமானது வருகிறது. அதனால், 2024 ஆம் வருடத்தில் உங்களுக்கு நல்ல நிதி நன்மைகளை வாரி வழங்க போகிறது.ரியல் எஸ்டேட், வங்கி, ஹோட்டல்,ரசாயனம் மற்றும் எண்ணெய் தொடர்பான வேலைகளை செய்பவர்கள். இந்த ராஜயோகத்தால் நல்ல லாபத்தை அடைய போகிறீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல வருமானம் ஏற்படக்கூடும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் சற்று கவனத்தோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
2024 ஆம் வருடமானது கும்பம் ராசிக்காரர்களுக்கு ருச்சக,மாளவ்ய மற்றும் சச ராஜயோகத்தினால் நல்ல பலன்களை கொடுக்க போகிறது. முக்கியமாக வணிகம் மற்றும் தொழிலில் சாதகமான நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களுக்கு தன்னம்பிக்கை கூடும். கெளரவம் மற்றும் செல்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் வேலை சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
Watch Video : இனி பாஜகவோடு கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை – ஜெயக்குமார்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇