Friday, July 11, 2025
Homeஆன்மீகம்Best Rasipalan : சனி நட்சத்திரத்தில் சுக்கிரன்… இந்த ராசிக்காரர்கள் 2024 லில் அரசர்களை போன்று...

Best Rasipalan : சனி நட்சத்திரத்தில் சுக்கிரன்… இந்த ராசிக்காரர்கள் 2024 லில் அரசர்களை போன்று வாழ்வார்களாம்!

Date:

- Advertisement -

Best Rasipalan: ஜோதிட ரீதியாக டிசம்பர் மாதம் முடிவில் சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் கிரக மாற்றத்தால் மிகவும் சாதகமாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் ? என்று இப் பதிவில் காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறபோது, அந்த ராசியானது ஒரு ராஜாவை போல ஆடம்பரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சாஸ்திரத்தின் படி ஆடம்பரம், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமானவர் சுக்கிரன். ஆனால் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்ட நிலையில் இருக்கும்போது, வாழ்க்கை முழுமையடையாது. ஜாதக ரீதியாக, சுக்கிரன் தன் நிலையை மாற்றும் போது, பூர்வீக வாழ்க்கையில் சுப மற்றும் அசுப செயல்கள் ஏற்படும்.

Best Rasipalan : சனி நட்சத்திரத்தில் சுக்கிரன்…
Best Rasipalan : சனி நட்சத்திரத்தில் சுக்கிரன்…

வேத பஞ்சாங்கத்தின் படி, 2023ஆம் வருடம் இறுதியில் சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றுவார். டிசம்பர் மாதம் கடைசியில் சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் வருகிறார். விருச்சிக ராசிக்குள் வசிக்கும் சுக்கிரன் டிசம்பர் 28 தேதி அன்று மதியம் 1:20 மணிக்கு அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரங்களின் படி சுக்கிரன் 17 பிப்ரவரி 2024 வரை அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார். இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் சில ராசிகர்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருகும் என்கிறது ஜாதகம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜாதகத்தின்படி அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதியானவர் சனி. அத்தகைய நிலையில் அனுஷ நட்சத்திரம் புத்திசாலித்தனம், வெற்றி, ஆன்மீகம், முதலீடு, வணிகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அனுஷம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பது உறவுகள், மகிழ்ச்சி, பாசம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் சனியுனுடைய அனுஷம் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராஜாவை போல வாழ்க்கை அமையும் என இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

Read Must : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Best Rasipalan : சனி நட்சத்திரத்தில் சுக்கிரன்…

ரிஷபம்

ஜாதக ரீதியாக சுக்கிரன் அனுஷம் நட்சத்திரத்தில் நுழையும் போது,ரிஷபம் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருக்கிறது. ராசியின் ஏழாம் வீடு வாழ்க்கை துணை, திருமணம், வணிகம் என்று அறியப்படுகிறது. ரிஷபம் ராசி கொண்டவர்களுக்கு விதியின் முழு ஆதரவு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வியாபாரத்தால் நல்ல லாபம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் ஏற்படலாம். அழகு மற்றும் ஆளுமை திறன் மேம்படும்.

கடகம்

அனுஷம் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைவதால் காதல் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். வாழ்க்கையில் அனைத்துவிதமான சந்தோஷங்களும் வரும். பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அவர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் வெற்றி பெறலாம். குழந்தை பெரும் பாக்கியம் உண்டு.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிம்மம்

ஜோதிட ரீதியாக சுக்கிரனின் வருகையால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மிகுந்த நிம்மதியை தரும். பழைய பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள். திருமணவாழ்கை நல்லமுறையில் இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வீடு, புதிய வாகனம் போன்ற வசதிகள் உண்டாகும்.வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும்.

( இந்த கட்டுரை நம்பிக்கையின் அடிப்படையிலே எழுதப்பட்டது. வி தமிழ் நியூஸ் இதனை உறுதிப்படுத்தவில்லை )

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video: சீரியல் நடிகையை மணம்முடித்த ரெடின் கிங்ஸ்லி

Read also : யுவஸ்ரீ பெயருக்கு அர்த்தம் என்ன !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories