Friday, July 11, 2025
Homeஆன்மீகம்27-11-2023 Today Rasipalan | Today Calender in Tamil - Today is Best...

27-11-2023 Today Rasipalan | Today Calender in Tamil – Today is Best Day

Date:

- Advertisement -

இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்

27-11-2023 Today Rasipalan வணக்கம், இன்று 27.11.2023 திங்கள் கிழமை கார்த்திகை 11 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

நட்சத்திரம் : இன்று பகல் 02:26 PM வரை கார்த்திகை பின்பு ரோகிணி, திதி : இன்று மாலை 03:07 PM வரை பௌர்ணமி பின்பு பிரதமை, யோகம் :  மரண – அமிர்த யோகம், நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 4.45 – 5.45.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

27-11-2023 Today Rasipalan
27-11-2023 Today Rasipalan

27-11-2023 Today Rasipalan | இன்றைய ராசிபலன்

தேதி11 – கார்த்திகை – சோபகிருது
திங்கள்

ஞாயிறு
இன்றுபௌர்ணமி
நல்ல நேரம்06:15 – 07:15 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்09:15 – 10:15 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்07.30 – 09.00
எமகண்டம்10.30 – 12.00
குளிகை01.30 – 03.00
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்
சந்திராஷ்டமம்சித்திரை சுவாதி
நாள்கீழ் நோக்கு நாள்
லக்னம்விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 30
சூரிய உதயம்06:15 கா / AM
ஸ்ரார்த திதிபௌர்ணமி
திதிஇன்று மாலை 03:07 PM வரை பௌர்ணமி பின்பு பிரதமை
நட்சத்திரம்இன்று பகல் 02:26 PM வரை கார்த்திகை பின்பு ரோகிணி
சுபகாரியம்கடை திறக்க, ஆடை அணிய, நகை வாங்க சிறந்த நாள்

Today Rasipalan in Tamil

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் அன்பு பாராட்டுவர். தேக நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கம் இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, புது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். வீடு வாங்கும் யோசனை வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். .

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

துலாம்

துலாம் ராசி நேயர்களே, அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பேச்சு சாதுரியம் ஏற்படும். உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். தொழில், வியாபாரம் விரிவடையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயம் ஒன்று நடக்கும். வெளிவட்டார தொடர்பால் சில சிக்கல் வரலாம். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்பு உண்டு.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப சுமைகள் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

Must Read : Best Vastu Plants for Home in Tamil

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மகரம்

மகர ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். டென்ஷன் ஆகாமல் இருக்க பழகிக்கொள்ளவும். மற்றவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, மனமகிழ்ச்சியால் உங்கள் அழகு, இளமைக் கூடும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரம் உயரும். தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Follow Our Insta page

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories