Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புஷ்பா 2-ல் ஸ்ரீலீலா… புதிய தகவலை பகிர்ந்த படக்குழு!

புஷ்பா 2-ல் ஸ்ரீலீலா… புதிய தகவலை பகிர்ந்த படக்குழு!

Date:

- Advertisement -

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருது.

Sreeleela in Pushpa 2 a

புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா “ஊ சொல்றியா மாமா” பாடலுக்குத் தன் கவர்ச்சி நடனத்தை காட்டி, ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றாங்க. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் இல்லாததால், அவருக்கு பதிலாக பாடலில் நடனமாடப் போவது யார் என்பது பற்றி பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தரா தாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை!

samantha in pushpa
samantha in pushpa

Sreeleela in Pushpa 2

இந்த எதிர்பார்ப்பை நடிகை ஸ்ரீலீலா பூர்த்தி செய்துள்ளார். அவர் தான் புஷ்பா 2-ல் கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு அவரின் பாடல் காட்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Sreeleela Pushpa 2
Sreeleela Pushpa 2

இதையும் படிங்க : திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கையும் ஆன்மிக வரலாறும் இதுதான்!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories