Friday, July 11, 2025
Homeவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - 2024 Happy Deepavali wishes in tamil

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – 2024 Happy Deepavali wishes in tamil

Date:

- Advertisement -

வணக்கம் நண்பர்களே.. தீபாவளி அன்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்கள் என்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ்ஸ் பதிவு செய்துள்ளோம். எனவே இவற்றில் உங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோட் செய்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள்.

Iniya diwali valthukkal in tamil
Iniya diwali valthukkal in tamil

Happy Deepavali wishes in tamil

உங்களுக்கும்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும்..
மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Iniya diwali valthukkal in tamil
Iniya diwali valthukkal in tamil

Deepavali wishes in tamil

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடும்,
அன்பு உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Iniya diwali valthukkal in tamil 1

Iniya diwali valthukkal in tamil

பட்டாசாய் கவலைகள் அனைத்தும் சிதறிட,
மத்தாப்பாய் உள்ளம் சிரித்து மகிழ்ந்திட,
வான வேடிக்கை போல் ரசித்து வாழ்த்திட,
உங்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Iniya diwali valthukkal in tamil 2

இதையும் படிங்க : ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்களை தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா..?

Diwali valthukkal in tamil:

துன்பங்கள் நீங்கி, சந்தோஷம் என்னும் இன்ப ஒளி
என்றென்றும் உங்கள் இல்லத்தில் வீசிட, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Iniya diwali valthukkal in tamil 3

Happy Deepavali wishes images in tamil

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட,
உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Iniya diwali valthukkal in tamil 4
Iniya diwali valthukkal in tamil

இதையும் படிங்க : என்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories