Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குஎன்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை...

என்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை…

Date:

- Advertisement -

நடிகை சமந்தா தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். திரைத் துறையை சாராத குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை சமந்தா.

ஆரம்ப காலத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு, இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் பெற்றுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Fans are worried about Samantha (4)
Fans are worried about Samantha

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சமந்தாவிற்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்த வெற்றி படங்கள் கை கொடுத்தன. தெலுங்கு சினிமாவில், ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தாவை பார்த்தார்கள்.

அந்த அளவிற்கு சமந்தாவின் வளர்ச்சி குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. மேலும், தெலுங்கின் பிரபல ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து, திருமணமும் செய்துகொண்டார். இருவரும் எட்டு வருடங்கள் காதலித்தனர். அதன் பிறகு, பெற்றோர்களின் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Fans are worried about Samantha (3)

இதனிடையே, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். நடிகை சமந்தா, விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய சினிமா பயணத்தில் மிகவும் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது, மிகவும் ஒல்லியாக, அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம் தோற்றத்தில் மாறியுள்ளார்.

Fans are worried about Samantha (2)

Fans are worried about Samantha

இப்போது, இணையத்தில் சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சமந்தா மிகவும் ஒல்லியாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதை பார்த்து, சமந்தாவின் ரசிகர்கள் “பொம்மை போல மிகவும் அழகாக இருக்கிறார்” என தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Fans are worried about Samantha

சில இணையவாசிகள் “சமந்தாவுக்கு என்ன ஆகிவிட்டது? மிகவும் ஒல்லியாகி விட்டார். இன்னும் உடல் நலம் சரியாக ஆகவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories