நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் வகுத்து அது போல வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்து வைத்த பலவகையான வழிமுறைகளில் சிலது பெண்கள் அணிந்து கொள்வது கைகளில் வளையல், மூக்குத்தி, காலில் கொலுசு மற்றும் மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்பது தான். இவை எல்லாவற்றையும் நாம் ஏதோ பெண்களின் அழகை அதிகரித்து காட்ட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் என நினைத்து கொண்டிருகின்றோம். ஆனால் அது உண்மை கிடையாது.
ஏனென்றால் பெண்கள் அணியும் ஒவ்வொரு அணிகலங்களுக்கு பின்னாலும் பல விதமான அறிவியல் மற்றும் ஆரோக்கிய சம்மந்தமான காரணங்கள் இருக்கிறது. அப்படி தான் பெண்கள் மூக்குத்தி அணிந்து கொள்வதற்கு பின்னாலும் பல அறிவியல் மற்றும் ஆரோக்கிய ரீதியான காரணங்கள் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலருக்கு எந்த பக்கம் மூக்குத்தி அணிவது நல்ல பலனை கொடுக்கும் என்பது தான். இந்த குழப்பத்திற்கு உண்டான சரியான பதிலை தான் இன்றைய பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இதை படித்து பயனடையுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மூக்குத்தி அணிவது ஏன்.?
பொதுவாக மூக்கு குத்தி கொள்வது பெண்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும் விஷயம் என பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் மூக்குத்தி போட்டு கொள்வதை மறுக்கிறார்கள்.
அப்படி செய்வதால் நமக்கு தான் நிறைய உடல் மற்றும் மன ரீதியான தொல்லைகள் ஏற்படும். அதாவது பெண்களுடைய மூக்கில் துளை போட்டு தங்க மூக்குத்தி அணிந்து கொள்ளும் போது உடல் உஷ்ணம் கிரகிக்கப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதுமட்டுமில்லாமல் அசுத்த வாயு வெளியேற்றுவதற்கும் மூக்குத்தி அணிவது பயனாக இருக்கும். மேலும் மூக்குத்தி அணியும்போது சளி, மூக்கு தொடர்புடைய நோய்கள், ஒற்றைத் தலைவலி, பார்வையில் ஏற்படும் தொந்தரவு, நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்க முடிகிறது.
ஒரு சிலருக்கு மூக்குத்தி போட்டு கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்வது நல்லது என்பதில் தான் குழப்பம் உண்டாகும். அதற்கான பதிலை விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்களை தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா..?

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்: Mookuthi Entha Pakkam Podalam in Tamil
பெண்கள் இடப்பக்கம் மூக்கு குத்தி கொள்வது தான் மிக நல்லது. ஆண்களுக்கு வலது பக்கமும், பெண்களுக்கு இடது பக்கமும் வலுவான பகுதியாக இருக்கும். இப்படி இடது பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக செயல்படும் என சொல்லப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதேபோல் மூக்குத்தியை இடப்பக்கம் அணிந்து கொள்ளும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு செயல்படும். ஏனெனில் மூக்கின் இடது பக்கதோடு தான் உடலின் பல நரம்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
எனவே கர்ப்பிணி பெண்கள் பிரசவ சமயத்தில் குறைந்த வலியை சந்திக்கின்றனர். ஈசியாக குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. சில பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளால் அவதிபடுவர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அவர்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவது நல்ல பலனை கொடுக்கும். அதேபோல் பெண்களுடைய மூக்கில் இருக்கும் மடல் பகுதியில் துளை இடுவதால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள அசுத்த வாயு நீங்கும். அதனால் வலது பக்கம் மூக்குத்தி அணிவதைவிட இடப்பக்கம் அணிவது மிகுந்த நல்ல பலனை தரும்.
இதையும் படிங்க : குறையாத செல்வத்தை அடைய பரிகாரம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇