Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குதிரைப்படம்80s Buildup Movie (2023): நடிகர்கள், டிரெய்லர், OTT, பாடல்கள், வெளியீட்டு தேதி

80s Buildup Movie (2023): நடிகர்கள், டிரெய்லர், OTT, பாடல்கள், வெளியீட்டு தேதி

Date:

- Advertisement -

80s Buildup Movie : நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பில் நவம்பர் 24 2023 அன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் பில்டப் திரைப்படத்தை ரசிகர்கள் அவளாக எதிர்பார்த்து வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயனாக சந்தானமும் கதாநாயகியாக ராதிகா ப்ரீத்தியும் நடித்துள்ளனர் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் விஜய் டிவி புகழ் பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

80s Buildup Movie
80s Buildup Movie

இந்த பில்டப் திரைப்படம் 1980 ஆம் ஆண்டு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கமல், ரஜினி ரசிகர்களின் இடையே நடந்த சண்டைகளை மையமாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படம் ஆகும். இப்படத்தை தற்சுழலுக்கு ஏற்றார் போல் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பல தமிழ் வெற்றி திரைப்படங்களை தயாரித்த Studio Green Films நிறுவனர் K.E. Gnanavelraja தயாரித்துள்ளார். இந்த பில்டப் திரைப்படத்தை S. Kalyaan அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். மேலும்
இந்த இயக்குனர் கதை சொல்ல போறோம், குலேபகாவலி, காத்தாடி மற்றும் ஜாக்பாட் உள்ளிட்ட திரை படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மேலும் இந்த பில்டப் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர் ஆன ஜிப்ரான் அவர்கள் இசை அமைத்துள்ளார். பில்டப் படத்தின் இயக்குனரான S. Kalyaan அவர்களின் முந்திய படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய Jacob Rathinaraj அவர்களே இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பில்டப் திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை M.S. Bharathi யே படத்தொகுப்பு செய்து உள்ளார்.

80s Buildup Movie நடிகர்கள்

80களின் பில்டப் திரைப்படத்தின் நடிகர்கள் இதோ,

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • சந்தானம்
  • ராதிகா ப்ரீத்தி
  • கே.எஸ். ரவிக்குமார்
  • முனிஷ்காந்த்
  • ரெடின் கிங்ஸ்லி
  • தங்கதுரை
  • ராஜேந்திரன்
  • மன்சூர் அலிகான்
  • ஆனந்தராஜ்

வெளிவரும் தேதி

 24 நவம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

OTT

அமேசான் பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது. ஆதாரங்களின்படி, படம் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

OTT இயங்குதளம்அமேசான் பிரைம் வீடியோ
OTT வெளியீட்டு தேதிடிசம்பர் 2023 (எதிர்பார்க்கப்படும்)
மொழிகள்தமிழ்
வகைதிரைப்படம்

டிரெய்லர்

80s பில்டப் குடும்ப நகைச்சுவை திரைப்படத்தின் சமீபத்திய டிரெய்லரைப் பாருங்கள்,

பில்டப் திரைப்படம்

இயக்குனர்எஸ்.கல்யாண்
தயாரிப்பாளர்கள்கே.இ. ஞானவேல்ராஜா
வகைநகைச்சுவை திரைப்படம்
நட்சத்திரங்கள்சந்தானம் மற்றும் ராதிகா ப்ரீத்தி
இசைஜிப்ரான்
ஒளிப்பதிவாளர்Jacob Rathinaraj
எடிட்டிங்M.S. Bharathi
தயாரிப்பு நிறுவனம்Studio Green Films (P) Ltd
வெளிவரும் தேதி24 நவம்பர் 2023
மொழிதமிழ்
விமர்சனம்நல்லது (டிரெய்லரை அடிப்படையாகக் கொண்டது)
மதிப்பீடு3/5 (டிரெய்லரை அடிப்படையாகக் கொண்டது)
பாக்ஸ் ஆபிஸ் வசூல்இன்னும் புதுப்பிக்கப்பட வேண்டும்
இயக்க நேரம்2மணி 2நி (உறுதிப்படுத்தப்படவில்லை)
சென்சார் சான்றிதழ்யு/ஏ

பாடல்கள்

ஒட்டி வாரேனே

முத்தமிழ் பாடல் வரிகளுக்கு எஸ்.பி.சரண் தனது குரலில் பாடியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories