Thursday, July 10, 2025
Homeஆன்மீகம்Best 6 Vastu Tips For Home | இந்த 6 ஓவியங்களில் ஒன்றை வைத்தால்...

Best 6 Vastu Tips For Home | இந்த 6 ஓவியங்களில் ஒன்றை வைத்தால் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் சரியாகிவிடுமாம்…!

Date:

- Advertisement -

6 Vastu Tips For Home : வாஸ்து சொல்லக்கூடிய இந்த 6 ஓவியங்களில் ஒன்றை வைத்தால் உங்களுடைய அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் சரியாகிவிடுமாம் …!

தொழில் திறனை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நேர்மறை கொண்ட ஆற்றலை பரப்பி, உற்பத்தித்திறன்கள் மற்றும் வெற்றியை வளர்க்கும் அலுவலக இடங்கள் ஒருவருடைய வெற்றிக்கு மிகமிக அவசியமானது. பழங்கால இந்திய கட்டிட கலை சாஸ்திரமான வாஸ்து சாஸ்திரத்தில், நம் நல்வாழ்வில் சுற்றுப்புறங்களில் உள்ள தாக்கம் பற்றிய பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு பணியிடத்திலுள்ள ஆற்றல் ஓட்டத்தில் கலையின் தாக்கம், குறிப்பாக ஓவியங்கள், பெரும்பாலும் கவனிக்க படாத ஒன்றாகும் .ஆனால் இந்த பதிவில், வாஸ்து சாஸ்திரம் அங்கீகரித்துள்ள அதிஷ்டமான ஓவியம் என்ன என்று தெரிந்து கொள்வோம். இந்த ஓவியங்கள் அமைந்துள்ள அலுவலகத்தில் வெற்றி பெறுவதற்கான சக்திவாய்ந்த ஊக்கிகளாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

6 Vastu Tips For Home | இந்த 6 ஓவியங்களில் பிரச்சனைகள் சரியாகிவிடுமாம்

விநாயகர் ஓவியம்

வாஸ்து சாஸ்திரம் அங்கீகரித்துள்ள ஓவியங்களை உங்கள் பணியிடங்களில் வைப்பது வெற்றியை நோக்கி செல்வதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

6 Vastu Tips For Home
6 Vastu Tips For Home

முதலாவதாக தடைகளை நீக்கும் விநாயகக்கடவுளின் அடையாளத்தை சித்தரிக்க கூடிய ஓவியத்தை தேர்வு செய்து, உங்கள் அலுவலகத்திலுள்ள மீட்டிங் அறையில் இந்த ஓவியத்தை வைக்கலாம். இது பணியிட சூழலை வளர்த்து, தடைகளை நீக்கி சிரமமின்றி கடந்துசெல்ல உதவும்.

இதையும் படியுங்கள் : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தங்கமீனின் ஓவியம்

பொருளாதார வெற்றியை அடைவதில். வாஸ்து சாஸ்திரத்தில் தங்கமீன்கள் ஓவியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கமீன்களின் ஓவியம் செல்வதையும் செல்வ செழிப்பையும் குறிக்கிறது.

6 Vastu Tips For Home

பொருளாதார வளத்தை ஈர்ப்பதற்கு இந்த ஓவியத்தை உங்களுடைய நிதி துறையில் அல்லது உங்களுடைய அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கவேண்டும். ஓவியத்தில் உள்ள மீன்களின் திரவத்தன்மைகள் செழிப்பு மற்றும் அதிஷ்டத்தின் நிலையான ஓட்டத்திக்கான வழிவகைகள் என்று நம்பப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பச்சை நிறமுள்ள மூங்கிலின் ஓவியம்

பச்சை மூங்கில் உள்ள ஓவியம் வாஸ்து சாஸ்திரங்களின்படி தொழில் வளர்ச்சியை பற்றி குறிக்கிறது. நெகிழ்வுத்தன்மை மற்றும் மீள்தன்மைகளை அடையாளப்படுத்தும் மூங்கில் தொழில்கள் முன்னேற்றத்திற்காக உள்ள குணங்களை கொண்டுள்ளது.

6 Vastu Tips For Home

இந்த ஓவியத்தினை உங்கள் பணியிடத்தில் வைக்கவும். முக்கியமாக முடிவெடுப்பதும் மற்றும் தலைமைத்துவதுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பகுதிகளில் வைப்பது கூடுதல் பயனளிக்கும். பச்சை மூங்கில் வியாபார உலகில் வெற்றி பெறுவதற்கு தேவையான வலிமையின் காட்சி நினைவூட்டலாக செயல்படும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மயிலிறகு ஓவியங்கள்

வாஸ்து சாஸ்திரங்களின்படி மயில் இறகுகள் கொண்ட ஓவியங்களினால் சுவர்களை அலங்கரிப்பதால் உங்கள் அலுவலகத்தில் படைப்பாற்றல் புதுமைகளை தூண்டும் .துடிப்பான நிறத்திற்கு பெயர் பெற்ற மயில் இறகுகள் கலை மற்றும் படைப்பாற்றல் இவைகளின் வெளிப்பாட்டை குறிக்கிறது .
இந்த ஓவியத்தை நீங்கள் சிந்திக்ககூடிய இடங்களில் வைப்பது .படைப்பு ஆற்றல்கள் செழிக்கும் சூழலை வளர்க்க உதவும்.

சூரிய உதய ஓவியம்

சூரிய உதயத்தின் ஓவியம் அமைதியை பிரதிபலிக்கும், நேர்மறை ஆற்றலை உங்கள் அலுவலகத்திற்கு அழைக்கும் கூட்டங்களுக்கு ஊழியர்கள் கூடும் இடம் அல்லது திட்டங்களில் ஒத்துழைக்கும் இடம் அப்படி பட்ட இடங்களில் இந்த சூரிய உதய ஓவியத்தை வைக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சூரிய உதயம் ஓவியம் இனிமையான வண்ணங்கள் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி குழு உறுப்பினர்கள் அனைவர்களிடமும் நேர்மறை மற்றும் ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும்.

பாய்ந்து செல்லக்கூடிய குதிரைகளின் ஓவியங்கள்

பணியிடங்களில் தலைமை பண்புகள் அதிகாரங்கள் இவைகளை வளர்க்க, பாய்ந்து செல்லும் குதிரைகளின் ஓவியங்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கிறது. வாஸ்து சாஸ்திரங்களின்படி குதிரைகளின் வேகம் மற்றும் ஆற்றல் இவற்றை பிரதிபலிக்கிறது. இந்த ஓவியத்தை வைப்பதால் திறமையான தலைமைத்துவத்திற்கான முக்கிய பண்புகளாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பாய்ந்து செல்லும் குதிரை ஓவியத்தை உங்கள் அலுவலகத்தில் வைப்பதால், உங்கள் தொழில் முயற்சிகளில் வெற்றி பெறவும், அதிகார உணர்வை ஊட்டவும் வழிவகுக்கும்.

பொறுப்புத் துறப்பு

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Subscribe For V Tamil Aanmeegam

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories