இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்
29-11-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 29.11.2023 புதன் கிழமை கார்த்திகை 13 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

தேதி | 13 – கார்த்திகை – சோபகிருது புதன் |
இன்று | சுபமுகூர்த்த நாள் |
நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | விசாகம் அனுஷம் |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 09 |
சூரிய உதயம் | 06:15 கா / AM |
ஸ்ரார்த திதி | துவிதியை |
திதி | இன்று பகல் 02:51 PM வரை துவிதியை பின்பு திரிதியை |
நட்சத்திரம் | இன்று மாலை 03:21 PM வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை |
சுபகாரியம் | புது கணக்கு எழுத, கலை பயில, பொன் வாங்க சிறந்த நாள் |
29-11-2023 Today Rasipalan in Tamil
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, திட்டமிட்ட காரியங்களில் தடை ஏதும் இருக்காது. ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க நிலை இருக்கும். உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திறமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடகம்
கடக ராசி அன்பர்களே, சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, நண்பர்களிடத்தில் சிறு சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். சுற்றிருப்பவர்களிடம் அணுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, எடுத்து கொண்ட முடிவில் எப்போதும் உறுதியாக இருக்கவும். உறவினர்கள் நெருக்கடியான நேரத்தில் கை கொடுப்பர். எதிரிகள் விலகி நிற்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, புத்தி சாதூர்யத்தால் தடைகளை தகர்த்தெறிய முடியும். விருப்பமானவர்களுடன் திடீர் சந்திப்பு ஏற்படும். பண வரவில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தாரின் தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். மனமும், உடலும் புத்துணர்வுடன் செயல்படும். புது நபர்களிடம் கவனமாக பழகவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். புது மனை அல்லது வீடு மாறும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Read : Best Vastu Plants for Home in Tamil
மகரம்
மகர ராசி அன்பர்களே, நல்ல மனிதர்களின் சந்திப்பு நிகழும். முக்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, புதிய யோசனைகள் சரியாக கைகொடுக்கும். எதிர்ப்புகளை முறியடிக்க முடியும். பெற்றோர்கள் உதவி கரம் நீட்டுவர். புது தொழில் யோகம் அமையும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே, முக்கிய காரியங்களில் அவசரம் காட்ட வேண்டாம். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். கடன் சுமை இருக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Follow Our Insta page