இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்
28-11-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 28.11.2023 செவ்வாய் கிழமை கார்த்திகை 12 ஆம் நாள், சோபகிருது ஆண்டு.

தேதி | 12 – கார்த்திகை – சோபகிருது செவ்வாய் |
இன்று | பௌர்ணமி |
நல்ல நேரம் | 08:30 – 09:00 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 03.00 – 04.30 |
எமகண்டம் | 09.00 – 10.30 |
குளிகை | 12.00 – 01.30 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | சுவாதி விசாகம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 19 |
சூரிய உதயம் | 06:15 கா / AM |
ஸ்ரார்த திதி | பிரதமை |
திதி | இன்று பகல் 02:43 PM வரை பிரதமை பின்பு துவிதியை |
நட்சத்திரம் | இன்று பகல் 02:39 PM வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம் |
சுபகாரியம் | ஆயுதஞ் செய்ய, சிகிச்சை செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் |
28-11-2023 Today Rasipalan in Tamil
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பிரியமானவர்களின் செயல் மகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. மனதில் இருந்த வீண் கவலை அகலும். வீட்டில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. உத்யோகத்தி பதவி உயர்வு கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடகம்
கடக ராசி நேயர்களே, நீண்ட நாள் கனவு நினைவாகும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு இருக்கும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை அதிகமாகும் இருக்கும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செல்வாக்கு அந்தஸ்து இரண்டும் உயரும். தொழில், வியாபாரம் செழிக்கும்.
துலாம்
துலாம் நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். எதையும் ஒரு முறை அல்லது பல முறை சிந்தித்து செய்வது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பணம் விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோரின் முழு ஆதரவுக் கிட்டும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, புது முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். மனக்குழப்பத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Read : Best Vastu Plants for Home in Tamil
மகரம்
மகர ராசி நேயர்களே, உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கவும். தேவையான பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி காண முடியும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். நேர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். உத்யோகத்தில் பணிசுமை கூடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Follow Our Insta page