இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்
21-12-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 21.12.2023 வியாழக்கிழமை மார்கழி 5 ஆம் நாள், சோபகிருது ஆண்டு. இன்று – நவமி

தேதி | 5 – மார்கழி – சோபகிருது வியாழன் |
நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 00:00 – 00:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 12:00 – 01:00 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 01.30 – 03.00 |
எமகண்டம் | 06.00 – 07.30 |
குளிகை | 09.00 – 10.30 |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | தைலம் |
சந்திராஷ்டமம் | மகம் பூரம் |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | தனுர் லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 44 |
சூரிய உதயம் | 06:21 கா / AM |
ஸ்ரார்த திதி | தசமி |
திதி | இன்று காலை 11:53 AM வரை நவமி பின்பு தசமி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 01:39 AM வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி |
சுபகாரியம் | கடன் தீர்க்க, மேலோரைக் காண, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் |
21-12-2023 Today Rasipalan in Tamil
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும். தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். மனம் தெளிவு பெரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடகம்
கடக ராசி அன்பர்களே, பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப உறவுகள் பலப்படும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டி வரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
Read Also : திருவள்ளுவருடைய உண்மையான உருவம் எது …
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தனுசு
தனுசு ராசி நேயர்களே, மாறுபட்ட அணுகுமுறை காரிய வெற்றிக்கு உதவும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இனம் தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலும். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, பிடிவாதத்தால் பலரின் நட்பை இழக்க நேரிடும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |