Friday, July 11, 2025
Homeஆன்மீகம்June 2024 அமாவாசை நாட்கள் நேரம் | Amavasya Date 2024

June 2024 அமாவாசை நாட்கள் நேரம் | Amavasya Date 2024

Date:

- Advertisement -

2024 வருத்திற்கான அம்மாவாசை நாட்கள் மற்றும் நேரம்

2024 அமாவாசை நாட்கள்: மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக சேரும் காலமே, அமாவாசை என்று கூறப்படுகிறது. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து உணவு படையலிட்டு ஆசி வாங்கும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை அடையும். இதன் மூலம் வறுமை, திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், நீடித்த நோய், கடன் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் விலக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு சுலபமாக முக்தி கிடைத்துவிடும். கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ அவர்களின் ஆன்மா சுலபத்தில் முக்தி அடைவதில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

2024 Amavasai For This Month in Tamil
2024 Amavasai For This Month in Tamil

இயற்கையாக மரணம் அடைந்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்சிகள் நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் கொடுக்கும் நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம்,அவர்களின் சந்ததியினர் அந்த ஆத்மா சாந்தியடைய வழிபாடு முறைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களின் ஆத்மாவிற்கு முக்தி கிடைக்காது.

இதையும் படிங்க : இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சரி இந்த பதிவில் மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களை அதாவது, அமாவாசை 2024 வருடத்திற்கான நேரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பார்த்து தங்கள் முன்னோர்களுக்கு முறையாக படையலிட்டு வழிபடுங்கள் நன்றி வணக்கம்…

2024 Amavasai For This Month in Tamil

நாள்கிழமைநேரம் Amavasya Date
09.02.2024வெள்ளிக்கிழமைஅமாவாசை (Feb 09, 8:02 am – Feb 10, 4:29 am)
10.03.2024ஞாயிற்றுக்கிழமைஅமாவாசை (Mar 09, 6:18 pm – Mar 10, 2:30 pm)
08.04.2024திங்கட்கிழமைஅமாவாசை (Apr 08, 3:21 am – Apr 08, 11:50 pm)
07.05.2024செவ்வாய்க்கிழமைஅமாவாசை (May 07, 11:41 am – May 08, 8:51 am)
06.06.2024வியாழக்கிழமைஅமாவாசை (Jun 17, 09:49 PM – Jun 18, 10:24 PM)
05.07.2024வெள்ளிக்கிழமைஅமாவாசை (Jul 05, 4:58 am – Jul 06, 4:27 am)
04.08.2024ஞாயிற்றுக்கிழமைஅமாவாசை (Aug 03, 3:51 pm – Aug 04, 4:43 pm)
02.09.2024திங்கட்கிழமைஅமாவாசை (Sep 02, 5:22 am – Sep 03, 7:25 am)
02.10.2024புதன்கிழமைஅமாவாசை (Oct 01, 9:39 pm – Oct 03, 12:19 am)
01.11.2024வெள்ளிக்கிழமைஅமாவாசை (Nov 30, 10:30 am – Dec 01, 11:51 am)
30.12.2024திங்கட்கிழமைஅமாவாசை (Dec 30, 4:02 am – Dec 31, 3:56 am)
2024 Amavasai For This Month in Tamil

Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories