இன்றைய நாள் காலண்டர் & இன்றைய ராசிபலன்
18-12-2023 Today Rasipalan: வணக்கம், இன்று 18.12.2023 திங்கட்கிழமை மார்கழி 2 ஆம் நாள், சோபகிருது ஆண்டு. சஷ்டி விரதம்

தேதி | 2 – மார்கழி – சோபகிருது திங்கள் |
நல்ல நேரம் | 06:15 – 07:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 07.30 – 09.00 |
எமகண்டம் | 10.30 – 12.00 |
குளிகை | 01.30 – 03.00 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | பூசம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | தனுர் லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 18 |
சூரிய உதயம் | 06:23 கா / AM |
ஸ்ரார்த திதி | சஷ்டி |
திதி | இன்று மாலை 06:36 PM வரை சஷ்டி பின்பு சப்தமி |
நட்சத்திரம் | இன்று காலை 06:26 AM வரை அவிட்டம் பின்பு சதயம் |
சுபகாரியம் | ஆடை அணிய, நகை வாங்க, கடை திறக்க சிறந்த நாள் |
18-12-2023 Today Rasipalan in Tamil
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பம் குதுகலமாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். சாதூர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கன்னி
கன்னி ராசி நேயர்களே, அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இழுபறியில் வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, நெருங்கிய உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். பயணங்களின் போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். தொழில், வியாபரம் சிறப்பாக அமையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
Read Also : நாம் காலையில் எழுந்தவுடன் இவற்றை பார்ப்பது மிகவும் நல்லது..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக செழிப்படையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |