தங்கள் வாழ்க்கையில் நோ-பால் போடாத பந்து வீச்சாளர் யார் தெரியுமா!

Author : Vimalananthan

மேற்கிந்திய பந்துவீச்சாளர் L கிப்ஸ் 79 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

L. கிப்ஸ்

கிப்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை எடுத்த FIRST சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

L. கிப்ஸ்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

இங்கிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் போட்டி மற்றும் 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இயன் போத்தம்

ஒரே போட்டியில் 100 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை எடுத்து மேட்ச் டபுள் முடித்த 2 வது வீரர் ஆவார்.

இயன் போத்தம்

88 டெஸ்ட் போட்டி, 175 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கான், இவர் சர்வதேச அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இம்ரான் கான்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆஸ்திரேலிய அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு நோ-பால் கூட போடாமல் 355 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்

டென்னிஸ் லில்லி

இந்த தகவலை படித்ததற்கு நன்றி