எப்பொழுதும் இளமையாக இருக்க எந்த வகையான உணவுகளை டயட்டில் சேர்க்கணும்? 

பெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட பயன்படும்

கொழுப்பு நிறைந்த மீன்கள் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை பராமரிக்க உதவ கூடியது

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

இலை காய்கறிகள், கீரைகள் கொலாஜன் உற்பத்தியை கூடுதலாக்க உதவலாம்

நட்ஸ் மற்றும் விதைகள் சருமத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவலாம்

ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட வெண்ணெய் பழம், புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பயன்படலாம்

மஞ்சள்  சருமம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்க பயன்படலாம்

கிரீன் டீ  செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாத்து வயதாகும் செயல்முறையை மெதுவாக செய்ய பயன்படலாம்

தயிர்  தோல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி இளமை தோற்றத்தை பாதுகாக்க உதவலாம்

தக்காளி  புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க பயன்படலாம்

டார்க் சாக்லேட்  இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவலாம்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி