ஆப்பிள் சைடர் மாஸ்க் பொடுகை நீக்க பயன்படும்
தேங்காய் பால் மாஸ்க் கூந்தல் உடைவதை தடுக்க பயன்படும்
நெல்லிக்காய் மாஸ்க் இளநரையை தடுக்க பயன்படும்
ஆர்கன் எண்ணெய் மாஸ்க் கூந்தலை ஜொலிக்க செய்ய பயன்படும்
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மாஸ்க் கொலாஜன் உற்பத்தியை கூடுதலாக்கும்
ஆலிவ் எண்ணெய் மாஸ்க் கூந்தலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க பயன்படும்
தயிர் மாஸ்க் கூந்தலை வலுவாக்குவதற்கு உதவும்
முட்டை மாஸ்க் கூந்தலை வலிமைபெற உதவும்
வாழைப்பழம் மாஸ்க் கூந்தலை மென்மை அடைய செய்ய உதவும்