குழம்பில் உப்பு அதிகமாச்சா? இப்படி செய்ங்க சரியாகிடும்..

சிறிதளவு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பிசையவேண்டும்

இதை சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போடவும்

குழம்பை சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவேண்டும்

இப்போது அந்த உருண்டையை குழம்பில் இருந்து எடுத்து கொள்ளுங்கள்

இப்போது குழம்பில் உப்பு சரியான அளவில் இருக்கும்

உப்பு மிக அதிகமாகி விட்டால் 2 உருண்டைகளை சேர்க்கலாம்

 இந்த தகவலை  படித்ததற்கு நன்றி