மஞ்சள் பால் கோல்டன் பால் அல்லது ஹால்டி கா தூத் என கூறப்படுகிறது
மஞ்சள் பாலில் ஆண்டி ஆக்சிஜன் அதிகம் உள்ளது ரூ.84,330 கோடி
இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது ரூ. 25,699 கோடி
தினமும் மஞ்சள் பால் குடிப்பதால் தசை வீக்கம், மூட்டுவலி குணமாகும்
சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களில் இருந்து விடுபடலாம்
கால்சியம் மற்றும் "வைட்டமின் டி " உள்ள இதனை வளரும் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை உண்டாகும்
காலையில் குடித்து வந்தால் குழந்தைகளின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்
இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது
உடல் எடையை குறைக்க உதவுவதால் டயட்டில் உள்ளவர்களும் இதனை அருந்தலாம்.