பாதாம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகுமாம்.
பாதாம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
பாதாமில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.
உடலில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பாதாம் உதவுகிறது.
பாதாமை தினமும் எடுத்துக்கொண்டால் அதிக கொழுப்பை கட்டுப்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பாதாம் பருப்பை உண்ணலாம்.
தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.