பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க!

தெரிந்து கொள்வோம்

Author : PanneerSelvam R

நாம் வீட்டில் பருப்புகளை வாங்கி சேமித்து வைப்போம்

இந்த பருப்புகள் 3 வாரங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் போனால்  வண்டு வந்து விடும்

பருப்பில் வண்டு வராமல் இருக்க, பருப்பு டப்பாவில் நான்கு துளி நல்லெண்ணெய் சேர்க்கவும்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

எண்ணெய் எல்லா பருப்புகளிலும் படும்மாறு கைகளால் கலந்து விட்டு, நன்கு குலுக்கி விடவும்

இப்போது டப்பாவை மூடி வைத்து கொள்ளவும். பல நாட்களுக்கு இந்த பருப்பில் வண்டு வராது

அரை கிலோ பருப்பிற்கு நான்கு துளி நல்லெண்ணெய் சேர்த்தால் போதுமானது

அதிகமாக பருப்பு எடுத்தால் அதற்கேற்றவாறு எண்ணெய் துளிகளை சேர்க்கவும்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி