படிக தாமரையை வீட்டில் வைத்தால் அதிலிருக்கும் நேர்மறை சக்தி பணத்தை வீட்டிற்கு ஈர்த்து கொடுக்கும்.
முதல் கடவுள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து கும்பிட்டால் வீட்டில் பணவரவு கூடும்.
நம் வீட்டில் மீன் தொட்டியில் தங்க மீன்களை வளர்த்து வந்தால் அது பணவரவை அதிகரிக்க செய்யும்.ர
சிறிய யானை வடிவம் உள்ள சிலைகளை வீட்டில் வைத்தால் அது பணவரவை அதிகரிக்கும்.
நம் வீட்டில் குபேர யந்திரத்தை வைப்பது நல்லது. அதற்கு பணவரவை அதிகரிக்க செய்யும் ஆற்றல் உண்டு.