வருமானம் அதிகமாக ஈட்டி வரும் இந்திய பெண் தொழில் முனைவோரின் பட்டியலை பார்ப்போம்.
ரோஷினி நாடார் (ஹெச்சிஎல்) ரூ.84,330 கோடி
ஃபால்குனி நாயர் (நைக்கா) ரூ. 25,699 கோடி
நீதா அம்பானி (ரிலையன்ஸ்) ரூ. 24,000கோடி
கிரண் மசும்தார் ஷா (பயோகான்) ரூ. 22,383கோடி
அங்கிடி போஸ் (ஜிலிங்கோ) ரூ.8,000 கோடி
வாணி கோலா (களரி) ரூ. 5,388 கோடி
திவ்யா கோகுல்நாத் (பைஜூஸ்) ரூ. 4,550 கோடி
இந்திரா நூயி (பெப்சிகோ) ரூ. 2,890 கோடி
வந்தனா லூத்ரா (VLCC) ரூ.1,300 கோடி
அனிஷா சிங் (கேப்பிட்டல்) ரூ.1,200 கோடி