தர்பூசணி விதையினை சாப்பிடலாமா? இது உடலுக்கு சிறந்ததா?

தர்பூசணி விதையில் கலோரி மிக குறைவாக இருக்கிறது

தர்பூசணி விதையில் இரும்பு, தாமிரம் , துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன

இதில் இருக்கும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தை குறைக்கலாம்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம். இரத்த ஓட்டத்தை சீராக்க பயன்படலாம்

விதையில் இருக்கும் தாதுப்பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவக்கூடும்

தர்பூசணி விதை சருமத்தை பாதுகாத்து முடியின் வளர்ச்சிக்கும் பயன்படலாம் என கூறப்படுகிறது

தர்பூசணி விதையில் எடுக்கும் எண்ணெயை பயன்படுத்தி முகத்திற்கு மசாஜ் செய்யலாம்

தர்பூசணி விதையை வெயிலில் காய வைத்து மொறுமொறுப்பான சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்

தர்பூசணி விதைகளை பர்ஃபிகளில் சேர்த்து கூட சாப்பிடலாம்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி