பழவகைகள் – ஜனவசியம்.
பஞ்சாமிர்தம் – வெற்றி, நீண்ட ஆயுள்.
பால் – ஆயுள் விருத்தி.
தயிர் – திடகாத்திரம்.
தேன் – குரல் வளமை.
நெய் – சுகவாழ்வு, மோட்சம்.
கரும்பு, சர்க்கரை – பகைவரை அழிக்கும்.
இளநீர் – நன்மக்கட்பேறு, போகம்.
விபூதி – ஞானம்.
சந்தனம் – சொர்க்க போகம்.
பன்னீர் – புகழ்.
வஸ்திரம் – வெகுமதி.
புஷ்பம் – சந்தோஷம்.
புஷ்பம் – சந்தோஷம்.
கற்பூரம் – அத்வைத முத்தி.
குங்குமம் – மங்கலம்.
மாப்பொடி – கடனை தீர்க்கும்.