இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது

மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டு

ஆனால் பாலூட்டும் மற்றும் கருவுற்ற பெண்கள் ஒருசில மீன் வகைகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

தேளி மீன் அதிக அளவு சாப்பிடுவதால் உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என கூறுகிறார்கள்

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

கானாங்கெளுத்தி மீனில் அதிக பாதரசம் உள்ளதால் பல்வேறு நோய்கள் உண்டாகக்கூடும்

சூரை மீனில், ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்படுவதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடம்

அதிக பாதரசம் உடல் ஆரோக்கியத்தை எளிதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது

மீன் வளர்க்கும் முறையில் அதிக ரசாயன கலவைகள் பயன்படுத்துவதால், புற்றுநோய் வரக்கூடும்

பாஸா மீனில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கக்கூடும்

எனவே மீன்கள் சாப்பிடும் போது இதனை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி