அடிக்கடி உங்கள் கைகளில் சோப்பு போட்டு தண்ணீரில் கழுவ வேண்டும்
சமச்சீரான ph-ஐ உடைய சோப்பை பயன்படுத்தவும்
சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள தரமான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துங்கள்
சூடான தண்ணீரால் கைகள் கழுவுவதை தவிர்க்கவும்
நகங்களை முறையாக வெட்டி நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
ரசாயனங்கள் அல்லது கடுமையான பொருட்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பு கையுறைகளை பயன்படுத்த வேண்டும்
கைகளை சுத்தப்படுத்துவதற்கு கடுமையான ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டாம்
சூரிய ஒளியில் செல்லுவதற்கு முன்னர் கைகளில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்
இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் உங்கள் கைகள் மென்மையுடன் இருக்கும்