பச்சை மிளகாயில் உள்ள நீக்கிய காம்பினை எடுத்துக்கொள்ளவும்
அதை அரை டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்
பிறகு காம்புகளை எடுத்து விட்டு அந்த நீரில் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளவும்
இதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பல்லி உள்ள இடங்களில் ஸ்பிரே செய்யவும்
இப்படி செய்தால் இதில் இருந்து வருரக்கூடிய நெடிக்கு பல்லி வராது
குறிப்பாக சமயலறையில் பல்லி நடமாட்டம் இல்லாமல் இருக்க இந்த டிப்ஸ் பயன்படும்