2024 ஆம் வருடத்தில் உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் !

சர்வதேச நாணய நிதியம் (IMF)மதிப்பீட்டின் கணக்குப்படி, தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)அடிப்படையில் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளுடைய பட்டியல் பற்றி இந்த பதிவில் காண்போம்.

GDஎன்றால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்புக்கான அளவுருவாகும்.

சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவு

1 லக்சம்பர்க் 140,312 அமெரிக்க டாலர்

2 அயர்லாந்து 117,988 அமெரிக்க டாலர்

3 சுவிட்சர்லாந்து 110,251 அமெரிக்க டாலர்

4 நார்வே 102,465 அமெரிக்க டாலர்

5 சிங்கப்பூர் 91,733 அமெரிக்க டாலர்

6 ஐஸ்லாந்து 87,875 அமெரிக்க டாலர்

7 கத்தார் 84,906 அமெரிக்க டாலர்

8 அமெரிக்கா 83,066 அமெரிக்க டாலர்

9 டென்மார்க் 72,940 அமெரிக்க டாலர்

10 மக்காவோ SAR 70,135 அமெரிக்க டாலர்

இந்த தகவலை படித்ததற்கு நன்றி