வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!

Pannerselvam R

பார்வதி எஸ் பிள்ளை, கேரளாவின் டாக்டர் ஸ்கின் நிறுவனத்தினுடைய இயக்குனர் 

ஒரு காலத்தில் விலை குறைவான ஹூண்டாய் சாண்ட்ரோ காரில் சென்று வந்தவர்

புதிதாக போர்ஷே மாகன் காரினை தனது மகளோடு சென்று டெலிவரி செய்துள்ளார்

மாகன் (Macan) இது இந்தியாவில் போர்ஷேவின் விலை குறைவான லக்சரியான எஸ்யூவி கார்

புதுப்பிக்கப்பட்டு இந்தியாவில் கடந்த 2021 ஆம் வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

எக்ஸ்-ஷோரூம் மதிப்பு: ரூ.88.06 லட்சம் - ரூ.1.53 கோடி