சமையல் குறிப்பு – 4

லெமன் சாதம் செய்யும் போது தாளித்தவுடன் சாற்றை ஊற்றி கொதிக்க செய்தால் சாதம் கசந்து போகும்.

Tips 1

அதற்காக ஒரு கிண்ணத்தில் லெமன் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஒன்றாக கலந்து கொள்ளவும்.

Tips 1

அதில் தாளித்ததை ஊற்றி கலக்கி அதை சாதத்தில் கலந்து கிளறினால், சாதம் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

Tips 1

பூரி மாவு பிசையும் போது 1/4 டீஸ்பூன் ரவையை சேர்த்தால் பூரி புசுபுசுவென உப்பலாக வரும்.

Tips 2

பாலை திரித்து பனீர் செய்ய லெமன் சாறு ஊற்றுவோம். 

Tips 3

அதற்குப்பதிலாக தயிர் ஊற்றி பாலை திரித்தால் பனீர் புளிக்காமல் ருசியாக இருக்கும்.

Tips 3

சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. 

Tips 4

ஆகவே இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Tips 4

கீரை வாங்கினால் மஞ்சள் நிறம் அதிகமாக இருந்தால் வாங்கவேண்டாம். 

Tips 5 

 பூச்சிகளின் முட்டைகள் மற்றும் ஓட்டையுள்ள கீரைகளை வாங்கவேண்டாம்.

Tips 5 

 இந்த தகவலை  படித்ததற்கு நன்றி